பெண்கள் செலவில்லாமல் ஆணகளுக்கு செலவழிக்கும் பரிசு தான் "முத்தம்".
"பச்சோந்தி" இனத்தின் மறு பிறப்பு தான் பெண்கள் போல...!
காதல் என்றேன் துணிந்து காதல் செய்தாள்...!
கல்யாணம் என்றேன் ஒடி ஒளிந்து கொண்டால் பெற்றோரின் பின்னால்...!
போங்கடி நீங்களும் உங்க காதலும்...
ஆறு மாதங்களுக்கு பின்பு அவளை இன்று சந்தித்த போது தான் தெரிந்து கொண்டேன் அவள் விழி வழி காதலின் வலியை "கண்ணீராக"
பத்து மாதம் சுமக்காமலும்,
பத்தியமும் இருக்காமலும்
பல குழந்தைகளுக்கு தாயாகிக் கொண்டுதான் இருக்கிறது
"குப்பைத் தொட்டி"
உன் கண்களால் கிழித்த்த என் இதயத்தை உன் கைகளாளும் கிழித்துப் பார் பெண்ணே..!
எனக்குள் இருக்கும் உன்னை நீயே அறிந்து கொள்வாய்..!
எமனுக்கே எமன் தான் பலர் இன்பமென நினைக்கும் இந்தக் "காதல்"
பட்டுப் போன என் இதயத்தை தொட்டுப் போனது...!
எங்கள் காதலுக்காக அவள்(காதலி) தந்த அந்த முதல் "காதல் கடிதம்" தான்...!
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்
"அனை" உடைந்தாலும் "அன்னை" மனம் உடைந்து விட மாட்டாள்..
இரு இறக்கைகளோடு பிறந்திருந்தாள் என்னவளும்
"தேவதை"
தான்.
அவளைப் பூப்போல் நினைத்திறுந்தேன்
பூவிலும் உண்டு "பூநாகம்" என்பதை உனர்த்தி விட்டால்
என் இதயத்தைக் காயப்படுத்தி...!
சாமி நம்பிக்கையே இல்லாதவன் நான்...!
இன்று கோவிலையே சுற்றி வருகிறேன்...!
என்னவளின் வருகையை எதிர்பார்த்து...!
"இதயம்" பார்த்து வந்த எங்கள் காதல் "இனம்" பார்த்து பிரிந்து விட்டது..!