Sunday, January 26, 2014

இரத்த சங்கமம்

என்னவளை கடிக்கும் கொசுக்களே! என்னையும் கடியுங்களேன்..! அப்படியாவது என்னவளின் இரத்தத்துளி என்னுள் சங்கமமாகட்டும்...!