மைதிலிபாண்டியின் கவிதைகள் 9543048494
மூன்றெழுத்தில் தலையெழுத்தை மாற்றும் ஆயுதம்"காதல்"
Monday, June 17, 2013
தவறவிட்ட காதல்
ஆயிரம் மலர்களில் சேகரித்த தேனை அரை நொடியில் இழந்து விட்ட தேனீ போல தவற விட்டு தவிக்கிறேன் என் காதலை...!
Friday, June 7, 2013
தன்னம்பிக்கை
ஒவ்வொருவரையும் நம்புகிறோம்
நமக்கு நம்மேல் இருக்கும் தன்னம்பிக்கையை மறந்து...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)