"குடித்தனம்" நடத்துபவர்களை விட
"குடி தனம்" நடத்துபவர்கள் தான் அதிகம்...!
அன்னையிடம் அன்பை பிச்சை எடு..!
தந்தை இடம் வீரத்தை பிச்சை எடு..!
ஆசானிடம் அறிவை பிச்சை எடு...!
பாதையில் பலரிடம் பணம் மட்டும் பிச்சை எடுக்காதே...!
#
தமிழ்நாட்டின் "தேசிய தொழில்"
உன் மீது துயில் கொள்ளும் வேளையில் என் துக்கங்கள் கலைந்து தூக்கங்களாகி விடுகின்றதடி...!
முந்தைய அவள் பிறந்தநாளுக்கு (14.11.2011)
"முத்தத்தால்" அபிஷேகம்...!
இன்றைய அவள் பிறந்தநாளுக்கு "இரத்தத்தால்" அபிஷேகம்...!