Tuesday, September 25, 2012

சுடும் நினைவு

சுடாத நிலவொளியில் கூட என்னை சுடுகிறது அவள்
"நினைவொளிகள்"

Monday, September 17, 2012

காதல் கனவுகள்

நான் கனவுகளைத் தான் அதிகம் காதலிக்கிறேன் அவளை கண்ணால் கன்ட நாட்களை விட கனவால் கன்ட நாட்கள் தான் அதிகம் என்பதால்...!