Thursday, August 30, 2012

மைதிலிபாண்டியின் கவிதைகள்9543048494: இனிமை நினைவுகள்

மைதிலிபாண்டியின் கவிதைகள்9543048494: இனிமை நினைவுகள்: அன்று நாம் கை கோர்த்து சென்ற இடமெல்லாம் இன்றும் நான் சொன்று கொண்டுதான் இருக்கிறேன் உன் "இனிமையான நினைவுகளோடு" மட்டும்...!

Friday, August 24, 2012

ஐம்பெரும் காப்பியம்

நீ அனுப்பும் ஐந்து குருஞ்செய்திகளும்...!

ஐம்பெரும் காப்பியங்களாய் தோனுதடி எனக்கு..!
(பொய் சொன்னாத்தான் சிரிக்கவே செய்றாளுக.. அவ்வ்வ்)

Tuesday, August 21, 2012

தவிப்பு

மேலும் மேலும் உனையின்றி தவிக்கும் இதயத்தை என்ன செய்வேன்...!

ஒற்றை ரோஜா

அடிப் பெண்ணே..!

ஒற்றை ரோஜா கூட உன் கை சேரும் போது
"ரோஜா வனத்தின்" அழகை பெற்று விடுகிறதடி...!

இனிமை நினைவுகள்

அன்று நாம் கை கோர்த்து சென்ற இடமெல்லாம் இன்றும் நான் சொன்று கொண்டுதான் இருக்கிறேன் உன் "இனிமையான நினைவுகளோடு"
மட்டும்...!

இலை சருகு

சருகான இலைகள் கூட மீண்டும் உருவாக துடிக்குமடி
உன் கால்கள் தொடும் வேளையில்...!

Sunday, August 19, 2012

நியூ காதல் வசனம்

தொடர்ந்து வா தொட்டு விடாதே...!(இது கார் வசனம்)
தொட்டுவிட்டு தொடர்ந்து போ...! (இனி காதல் வசனமாக அமையட்டும்)